உடையவர்
utaiyavar
ஆன்மாக்களை அடிமையாக உடையவர் ; சுவாமி ; ஆன்மார்த்தலிங்கம் ; செல்வர் ; இராமானுசர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவாமி. உடையவர் கோயில் (பெரியபு. திருஞான. 664). 1. Master, lord; ஆன்மார்த்த லிங்கம். 2. šiva-liṅga used in private worship; இராமானுசர். (ஈடு, 10, 7, 1.) 3. Rāmānuja, the Guru of šri Vaiṣṇavas;
Tamil Lexicon
uṭaiyavar
n. உடைமை. Hon. pl.
1. Master, lord;
சுவாமி. உடையவர் கோயில் (பெரியபு. திருஞான. 664).
2. šiva-liṅga used in private worship;
ஆன்மார்த்த லிங்கம்.
3. Rāmānuja, the Guru of šri Vaiṣṇavas;
இராமானுசர். (ஈடு, 10, 7, 1.)
DSAL