உழிதாதருதல்
ulithaatharuthal
அலைதல். உன்மத்த மேற்கொண்டுழிதருமே (திருவாச. 5,7). 1. To wander about, move to and fro; சஞ்சரித்தல். மண்மேல்...உழிதரக் கண்டோம் (திவ். திருவாய். 5,2,1). 2. To wander from place to place;
Tamil Lexicon