Tamil Dictionary 🔍

உழன்றறுத்தல்

ulanraruthal


கடினவேலை செய்தல் ; பழகித் தேர்ச்சிபெறல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடினவேலைசெய்தல். 1.To labour hard, strive with might and main; பழகித்தேர்தல். 2. To become skilful or dexterous by practice;

Tamil Lexicon


uḻaṉṟaṟu-
v. intr. உழல்-+. (W.)
1.To labour hard, strive with might and main;
கடினவேலைசெய்தல்.

2. To become skilful or dexterous by practice;
பழகித்தேர்தல்.

DSAL


உழன்றறுத்தல் - ஒப்புமை - Similar