Tamil Dictionary 🔍

வன்புறுத்தல்

vanpuruthal


தலைவியைத் தலைவன் ஆற்றுவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவியைத் தலைவன் ஆற்றுவித்தல். கிழவன். வன்புறுத்தல்லது சேறவில்லை (தொல். பொ. 184). To assure, comfort, as the lover his beloved;

Tamil Lexicon


vaṉpuṟu
11 v. tr. வன்பு+உறு2-. (Akap.)
To assure, comfort, as the lover his beloved;
தலைவியைத் தலைவன் ஆற்றுவித்தல். கிழவன். வன்புறுத்தல்லது சேறவில்லை (தொல். பொ. 184).

DSAL


வன்புறுத்தல் - ஒப்புமை - Similar