உண்டறுத்தல்
undaruthal
புசித்துச் செரிப்பித்துக் கொள்ளுதல் ; அனுபவித்து முடித்தல் ; நன்றி மறத்தல் ; ஈடுசெய்து தீர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈடுசெய்து தீர்த்தல். இவ்வுக்திமாத்ரமும் உண்டறுக்கமாட்டாது சரண்யன் க்ருபை (ரஹஸ்ய. 340). To exhaust; நன்றிமறத்தல். அல்லாத உபகாரங்களை உண்டறுக்கிலும் (திவ். திருநெடுந். 2, வ்யா.) 3. To be ungrateful; புசித்துச் செரிப்பித்துக்கொள்ளுதல். (ஈடு, 10, 5, 11.) 1. To eat and digest; அனுபவித்து முடித்தல். உண்டறுக்க வொண்ணாத போக்யதாதிசயத்தை (ஈடு, 10, 3, 2). 2. To experience to the fullest extent, enjoy the maximum benefit of;
Tamil Lexicon
uṇṭaṟu-
v. tr. id.+.
1. To eat and digest;
புசித்துச் செரிப்பித்துக்கொள்ளுதல். (ஈடு, 10, 5, 11.)
2. To experience to the fullest extent, enjoy the maximum benefit of;
அனுபவித்து முடித்தல். உண்டறுக்க வொண்ணாத போக்யதாதிசயத்தை (ஈடு, 10, 3, 2).
3. To be ungrateful;
நன்றிமறத்தல். அல்லாத உபகாரங்களை உண்டறுக்கிலும் (திவ். திருநெடுந். 2, வ்யா.)
uṇṭaṟu-
v. tr. id.+.
To exhaust;
ஈடுசெய்து தீர்த்தல். இவ்வுக்திமாத்ரமும் உண்டறுக்கமாட்டாது சரண்யன் க்ருபை (ரஹஸ்ய. 340).
DSAL