உள்வயிரம்
ulvayiram
மரங்களின் உட்பக்கத்து வயிரம் , அகக்காழ் ; மனத்தில் நெடுங்காலமாக உள்ள சினம் , உட்பகை , செற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகக்காழ். Firmness of wood in the centre of an exogenous tree, core of a tree; செற்றம். Malice, internal hatred;
Tamil Lexicon
அகவயிரம், மனவயிரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Interior firmness. 2. Malice, internal hatred. See வயிரம்.
Miron Winslow
uḷ-vayiram
n. id.+vajra.
Firmness of wood in the centre of an exogenous tree, core of a tree;
அகக்காழ்.
uḷ-vayiram
n. id.+vaira.
Malice, internal hatred;
செற்றம்.
DSAL