உள்வாரம்
ulvaaram
மனவிருப்பம் ; அந்தரங்கச் சார்பு ; மேல்வாரம் ; விளைச்சலில் நிலமுடையானுக்கு வரும் பங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்தரங்கச் சார்பு. 1. Secret leaning, inclination; மேல் வாரம். 2. Owner's share in the produce of a field;
Tamil Lexicon
, ''s.'' Secret partiality, leaning, inclination, உள்ளன்பு. 2. The share in the produce of a field which comes to the owner.
Miron Winslow
uḷ-vāram
n. id.+. (W.)
1. Secret leaning, inclination;
அந்தரங்கச் சார்பு.
2. Owner's share in the produce of a field;
மேல் வாரம்.
DSAL