உள்வாய்
ulvaai
உட்பக்கம் ; வாயின் உட்பகுதி ; ஏரியின் உட்பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயினுட்புறம். பிள்ளையுள்வாய்ச் செரீஇய (குறுந். 92). 1. Inner part of the mouth; ஏரியி னுட்பக்கம். உள்வாய்ப் படுகை. 2. Inside of a lake;
Tamil Lexicon
uḷ-vāy
n. id.+.
1. Inner part of the mouth;
வாயினுட்புறம். பிள்ளையுள்வாய்ச் செரீஇய (குறுந். 92).
2. Inside of a lake;
ஏரியி னுட்பக்கம். உள்வாய்ப் படுகை.
DSAL