உள்ளுயிர்
ulluyir
உள்ளே கலந்திருக்கும் ஆன்மா ஆகிய கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்தரான்மாவாகிய கடவுள். God, who is the inmost life of all creation;
Tamil Lexicon
கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The life within; i. e. God, கடவுள். ''(p.)''
Miron Winslow
uḷ-ḷ-uyir
n. id.+.
God, who is the inmost life of all creation;
அந்தரான்மாவாகிய கடவுள்.
DSAL