Tamil Dictionary 🔍

உள்ளீடு

ulleedu


உள்ளிருக்கும் சத்துப்பொருள் ; உள்ளே இடப்பட்டது ; உட்கருத்து ; உறுதியான உட்பக்கம் ; அறிவு ; உடன்படிக்கை ; கமுக்கம் ; உள்ளே இடுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடன்படிக்கை. (W.) 3. Bond; இரகசியம். உள்ளீட்டுக் காரியம். (W.) 4. Secret; உள்ளான கருத்து. அவ்வெழுத்தி னுள்ளீடு மறிவித்து (காஞ்சிப்பு. கடவுள். 18). 2. Inner meaning, inherent substance; உள்ளிருக்குஞ் சத்து. அறிவென்னு முள்ளீடின்மையின், மக்கட்பதடியென்றார் (குறள், 196, உரை). 1. That which is within, as the kernel in a nut;

Tamil Lexicon


உட்படுகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' What is within, உள்ளா யிருக்கிறது. 2. A bond, உள்ளுடன்படிக்கை; [''ex'' இடு.]

Miron Winslow


uḷ-ḷ-īṭu
n. உள்2+இடு-.
1. That which is within, as the kernel in a nut;
உள்ளிருக்குஞ் சத்து. அறிவென்னு முள்ளீடின்மையின், மக்கட்பதடியென்றார் (குறள், 196, உரை).

2. Inner meaning, inherent substance;
உள்ளான கருத்து. அவ்வெழுத்தி னுள்ளீடு மறிவித்து (காஞ்சிப்பு. கடவுள். 18).

3. Bond;
உடன்படிக்கை. (W.)

4. Secret;
இரகசியம். உள்ளீட்டுக் காரியம். (W.)

DSAL


உள்ளீடு - ஒப்புமை - Similar