உள்ளது
ullathu
உள்பொருள் ; உண்மை ; மெய் ; உண்மைப்பொருள் ; ஆன்மா ; ஏற்பட்டது , விதிக்கப்பட்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெய். ஆவதுள்ளதே யைய (கம்பரா. வனம்புகு. 33). 2. Truth, that which is true; உள்பொருள். (சி. போ. 1,1,1 சிற்.) 1. That which is; ஆன்மா. உள்ளது மில்லது மல்லதவனுரு (திவ். திருவாய். 1,2,4). 4. Soul, spirit; விதிக்கப்பட்டது. உள்ளதொழிய வொருவர்க்கொருவர்சுகம் (நல்வ. 6). 3. That which is destined;
Tamil Lexicon
, ''appl. n.'' The truth, it is true, உண்மை. 2. That which exists, உண் டானது. உள்ளதற்குள். Among the few there are. உள்ளதற்குள்ளேயிவன்சமர்த்தன். He is the most competent among them. 2. He is tolerably clever. உள்ளதுசொல்லு. Speak the truth. உள்ளதுரியதெல்லாம். The whole of one's property to the last mite. உள்ளதைமறையாதே. Conceal not the truth. உள்ளதோஇல்லதோ? It is true or not? உள்ளநாளுள்ளமட்டும். All this time, or always--a phrase indicating dissatis faction. உள்ளபடி. Truly, really as to right, ac cording to the actual state. உள்ளபடிமுடியும். It will end right. உள்ளபணிவிடைசெய்வேன். I will do whatever service you have. என்னாயிசுள்ளநாள்மட்டும். As long as I live.
Miron Winslow
uḷḷatu
n. உள்1.
1. That which is;
உள்பொருள். (சி. போ. 1,1,1 சிற்.)
2. Truth, that which is true;
மெய். ஆவதுள்ளதே யைய (கம்பரா. வனம்புகு. 33).
3. That which is destined;
விதிக்கப்பட்டது. உள்ளதொழிய வொருவர்க்கொருவர்சுகம் (நல்வ. 6).
4. Soul, spirit;
ஆன்மா. உள்ளது மில்லது மல்லதவனுரு (திவ். திருவாய். 1,2,4).
DSAL