புள்ளீடு
pulleedu
சிவகணங்களுள் ஒருவகைப் பேய்க்கூட்டம் ; பிள்ளைநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவகணங்களுள் ஒருவகைப் பிசாசகணம். (தக்கயாகப். 605, உரை.) A group of bird-like demon-attendants of šiva; பட்சிதோஷத்தால் வருவதாகக் கருதப்படும் பிள்ளைநோய். புள்ளீட்டுக்கும் பேயீட்டுக்கும் பிழைக்கப்பெற்ற தென்கிறார் (திவ். பெரியாழ். 2, 5, 4, வ்யா. பக். 343) A disease in children, attributed to the evil influence of birds;
Tamil Lexicon
puḷḷīṭu
n. id.+.
A group of bird-like demon-attendants of šiva;
சிவகணங்களுள் ஒருவகைப் பிசாசகணம். (தக்கயாகப். 605, உரை.)
puḷ-ḷ-iṭu,
n. புள்+.
A disease in children, attributed to the evil influence of birds;
பட்சிதோஷத்தால் வருவதாகக் கருதப்படும் பிள்ளைநோய். புள்ளீட்டுக்கும் பேயீட்டுக்கும் பிழைக்கப்பெற்ற தென்கிறார் (திவ். பெரியாழ். 2, 5, 4, வ்யா. பக். 343)
DSAL