Tamil Dictionary 🔍

உள்ளு

ullu


உள்ளான் பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளு மூரலும் புள்ளும் புதாவும் (சிலப். 10, 117). Common snipe. See உள்ளான்2.

Tamil Lexicon


உள்கு, III. v. t. think, remember, நினை; 2. intend, எண்ணு; 3. honour, esteem, மதி. உள்ளல், உள்கல், உள்குதல், v. ns.

J.P. Fabricius Dictionary


uḷḷu
n. cf. உள்3. [M. uḷḷi.]
Common snipe. See உள்ளான்2.
உள்ளு மூரலும் புள்ளும் புதாவும் (சிலப். 10, 117).

DSAL


உள்ளு - ஒப்புமை - Similar