உள்ளாளனம்
ullaalanam
இசைவகை , ஒற்றின் மாத்திரை தோன்ற உள்ளே இசைக்கும் ஆளத்தி ; கூத்து வேறுபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See உள்ளாளம்2. (W.)
Tamil Lexicon
[uḷḷāḷṉm ] --உள்ளானம், ''s.'' A variety in dancing, or part of a dance, கூத் தின்விகற்பம். ''(p.)''
Miron Winslow
uḷḷāḷaṉam
n.
See உள்ளாளம்2. (W.)
.
DSAL