உள்ளாளம்
ullaalam
இசைவகை , ஒற்றின் மாத்திரை தோன்ற உள்ளே இசைக்கும் ஆளத்தி ; கூத்து வேறுபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்தின் விகற்பம். (பிங்.) Kind of dance; கானவகை. கந்தருவ ருள்ளாளப் பாடலுணர் (சீவக. 658, உரை.) Mode of singing, without any motion of the features or limbs, in imitation of the Gandharvas;
Tamil Lexicon
uḷ-ḷāḷam
n. prob. id.+ ஆள்-.
Mode of singing, without any motion of the features or limbs, in imitation of the Gandharvas;
கானவகை. கந்தருவ ருள்ளாளப் பாடலுணர் (சீவக. 658, உரை.)
uḷḷāḷam
n. cf. ullāla.
Kind of dance;
கூத்தின் விகற்பம். (பிங்.)
DSAL