உள்மானம்
ulmaanam
சிற்றெல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்றெல்லை. இந்த அஸ்தைர்யத்திலும் உள்மானம் புறமான மொழிய நித்யராயிருப்பா ரொருவருமில்லை (திவ். திருச்சந். 66, வ்யா. பக். 191). Inferior limit;
Tamil Lexicon
uḻ-māṉam
n. id.+.
Inferior limit;
சிற்றெல்லை. இந்த அஸ்தைர்யத்திலும் உள்மானம் புறமான மொழிய நித்யராயிருப்பா ரொருவருமில்லை (திவ். திருச்சந். 66, வ்யா. பக். 191).
DSAL