உள்ளான்
ullaan
உளவறிபவன் ; ஒரு பறவைவகை ; உற்றவன் ; போரடிக்குந் தலைமாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவை வகை. உள்ளானும் வலியானு மெண்ணிக்கொண்டு (குற்றா. குற. 85, 1). Common snipe, Gallinago media, of which there are many varieties; . See உள்ளன். பூச்சிவகை. Tinn. An insect;
Tamil Lexicon
உள்ளு, உள்ளல், s. a small kind of snipe, gallinago media. கோரையுள்ளான், தடிமூக்கு உள்ளான், கீரியுள்ளான், சூத்தாட்டியுள்ளான், different kinds of snipes.
J.P. Fabricius Dictionary
, [uḷḷāṉ] ''s.'' A small kind of snipe, உள்ளல், Scolapax, ''L.''
Miron Winslow
uḷḷāṉ
n. உள்2.
See உள்ளன்.
.
uḷḷāṉ
n. cf. உள்ளு2. [T. ullāmu. K. ullaṅgi.]
Common snipe, Gallinago media, of which there are many varieties;
பறவை வகை. உள்ளானும் வலியானு மெண்ணிக்கொண்டு (குற்றா. குற. 85, 1).
uḷḷān
n.
An insect;
பூச்சிவகை. Tinn.
DSAL