உள்ளன்
ullan
உள்ளேயிருப்பவன் ; உற்ற நட்பினன் ; போரடிக்கும் தலைமாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போரடிக்குந் தலைமாடு. (W.) 3. Head or middle ox in the team for threshing grain; உற்றவன். 2. Near acquaintance; உள்ளிருக்கும் ஆள். 1. One of the party or family, domestic;
Tamil Lexicon
--உள்ளான், ''s.'' One of the party or family, a domestic, உள்ளிருக்குமாள். 2. A near acquaintance. 3. The head or middle one of the oxen which thresh the corn. உள்ளனுங்கள்ளனுமாயிருக்கிறான். He is an enemy in the camp. 2. He is an inmate and yet a rogue.
Miron Winslow
uḷḷaṉ
n. id.
1. One of the party or family, domestic;
உள்ளிருக்கும் ஆள்.
2. Near acquaintance;
உற்றவன்.
3. Head or middle ox in the team for threshing grain;
போரடிக்குந் தலைமாடு. (W.)
DSAL