Tamil Dictionary 🔍

உள்ளநாள்

ullanaal


வாழ்நாள் , ஆயுட்காலம் ; ஓரிடத்தில் இருக்கும் காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயுட்காலம். 1. Lifetime; ஓரிடத்திலிருக்குங் காலம். 2. Period of one's stay in a place;

Tamil Lexicon


ஆயுள்நாள்.

Na Kadirvelu Pillai Dictionary


uḷḷa-nāḷ
n. உள்ள+.
1. Lifetime;
ஆயுட்காலம்.

2. Period of one's stay in a place;
ஓரிடத்திலிருக்குங் காலம்.

DSAL


உள்ளநாள் - ஒப்புமை - Similar