Tamil Dictionary 🔍

மள்ளன்

mallan


உழவன் ; திண்ணியோன் ; வலிமையுடையவன் ; படைத்தலைவன் ; படைவீரன் ; இளைஞன் ; மருதநிலத்தோன் ; குறிஞ்சிநிலத்து வாழ்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுரு. 262). 4. Youth; படைத்தலைவன். (சூடா). 3. Commander, military chief; படைவீரன். களம்புகு மள்ளர் (கலித். 106). 2. Warrior; மருதநிலத்தில் வாழ்வோன். (திவா.) மள்ள ருழுபக டுரப்புவார் (கம்பரா. நாட். 18). 5. Inhabitant of agricultural tracts; குறிஞ்சிநிலத்தில் வாழ்வோன். (சூடா.) 6. Inhabitant of hilly tracts; திண்ணியோன். (பிங்.) 1. Strong, powerful person;

Tamil Lexicon


maḷḷaṉ.
n. perh. id.
1. Strong, powerful person;
திண்ணியோன். (பிங்.)

2. Warrior;
படைவீரன். களம்புகு மள்ளர் (கலித். 106).

3. Commander, military chief;
படைத்தலைவன். (சூடா).

4. Youth;
இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுரு. 262).

5. Inhabitant of agricultural tracts;
மருதநிலத்தில் வாழ்வோன். (திவா.) மள்ள ருழுபக டுரப்புவார் (கம்பரா. நாட். 18).

6. Inhabitant of hilly tracts;
குறிஞ்சிநிலத்தில் வாழ்வோன். (சூடா.)

DSAL


மள்ளன் - ஒப்புமை - Similar