உள்ளவன்
ullavan
உடையவன் ; பொருளுடையவன் , செல்வன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளுடையவன். 2. Moneyed man, rich person; உடையவன். 1. He who has;
Tamil Lexicon
, ''s.'' A moneyed man, a rich person, பொருளுடையவன். 2. A pro prietor, உரியவன்.
Miron Winslow
uḷḷavaṉ
n. உள்1-. [M. uḷḷavan.]
1. He who has;
உடையவன்.
2. Moneyed man, rich person;
பொருளுடையவன்.
DSAL