உள்ளடக்கம்
ulladakkam
எண்ணங்களை வெளிவிடாமை ; உள்ளே மறைத்துவைத்த பொருள் , உட்பொதி பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடக்கிவைத்த பொருள். 2. Hidden resources; எண்ணங்களை வெளிவிடாமை. 1. Reservedness, reticence, uncommunicativeness;
Tamil Lexicon
, ''v. noun.'' Reserved ness, reserve in intercourse.
Miron Winslow
uḷ-ḷ-aṭakkam
n. id.+.
1. Reservedness, reticence, uncommunicativeness;
எண்ணங்களை வெளிவிடாமை.
2. Hidden resources;
அடக்கிவைத்த பொருள்.
DSAL