Tamil Dictionary 🔍

உத்தமதானம்

uthamathaanam


நல்வழியில் சேர்த்த பொருளைத் தக்கார்க்கு வழங்குகை ; பாக்கு வெற்றிலைகளைத் தானமாகக் கொடுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாக்கு வெற்றிலைகளைத் தானமாகக்கொடுக்கை. (யாழ். அக.) Gift of betel leaves and nut; நல்வழியிற் சம்பாதித்ததைச் சற்பாத்திரங்களுக்கு ஈகை. (பிங்.) Gift of the highly praiseworthy kind, as giving to the meritorious from one's honest earnings;

Tamil Lexicon


, ''s.'' Reward of merit, gifts of the highest kind--as gifts ob tained in the paths and virtue and be stowed on the meritorious, நல்லோர்க்கீ கை. See தானம்.

Miron Winslow


uttama-tāṉam
n. uttama+dāna.
Gift of the highly praiseworthy kind, as giving to the meritorious from one's honest earnings;
நல்வழியிற் சம்பாதித்ததைச் சற்பாத்திரங்களுக்கு ஈகை. (பிங்.)

uttamatāṉam
n. id.+.
Gift of betel leaves and nut;
பாக்கு வெற்றிலைகளைத் தானமாகக்கொடுக்கை. (யாழ். அக.)

DSAL


உத்தமதானம் - ஒப்புமை - Similar