உதள்
uthal
ஆட்டுக்கடா ; ஆடு ; வெள்ளாட்டுக்கடா ; மேடராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவகை. (தொல். எழுத். 400, உரை.) 4. A tree; மேடராசி. (திவா.) 3. Aries of the zodiac; ஆட்டுக்கடா. உதளு மப்பரும் (தொல். பொ. 602). 1. Ram, he-goat; ஆடு. (திவா.) 2. Goat, sheep;
Tamil Lexicon
s. a goat, a sheep, ஆடு; 2. a hegoat, ram, ஆட்டுக்கடா; 3. Aeries of the zodiac, மேஷராசி; 4. a tree, மர வகை.
J.P. Fabricius Dictionary
ஆடு, ஆட்டுக்கடா, மேடவிராசி.
Na Kadirvelu Pillai Dictionary
, [utḷ] ''s.'' A goat, a sheep, ஆடு. 2. A ram, a he-goat, வெள்ளாட்டுக்கடா. 3. The sign aries, மேடவிராசி. ''(p.)''
Miron Winslow
utaḷ
n.
1. Ram, he-goat;
ஆட்டுக்கடா. உதளு மப்பரும் (தொல். பொ. 602).
2. Goat, sheep;
ஆடு. (திவா.)
3. Aries of the zodiac;
மேடராசி. (திவா.)
4. A tree;
மரவகை. (தொல். எழுத். 400, உரை.)
DSAL