உருளி
uruli
உருளை ; வட்டம் ; எலும்பு மூட்டு ; வட்ட வடிவான வெண்கலப் .£ண்டம் ; உரோகிணி நாள் ; தேருருளை எந்திரத்தினது மேற்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏந்திரத்தினது மேற் கல். Loc. 5. Upper millstone, as the one that turns on the lower stationary one; ஒருவகை வெண்கலப்பாதிரம். Colloq. 4. Small vessel of bell-metal that is circular in shape; உருளை. வல்வா யுருளி கதுமென மண்ட (பதிற்றுப்.27, 11). 1. Wheel of a vehicle; எலும்புப்பொருத்து. (W.) 3. Ball and socket joint, enarthrosis; வட்டம். உருளி மாமதி (சீவக. 532). 2. Circle;
Tamil Lexicon
s. diathrasis, socket and ball in a joint, பொருத்து; 2. wheel of a vehicle; 3. a circle; 4. a small circular vessel of bell-metal (coll.); 5. the upper mill-stone that turns. உருளிபெயர, to be dislocated as a joint (also உருளிபுரள). உருளியெடுக்க, to set a dislocated joint.
J.P. Fabricius Dictionary
, [uruḷi] ''s.'' Diathrasis, or socket and ball in a joint, யாக்கையின்மூட்டு. ''(Anat.)''
Miron Winslow
uruḷi
n. id. [K.uruḷi.]
1. Wheel of a vehicle;
உருளை. வல்வா யுருளி கதுமென மண்ட (பதிற்றுப்.27, 11).
2. Circle;
வட்டம். உருளி மாமதி (சீவக. 532).
3. Ball and socket joint, enarthrosis;
எலும்புப்பொருத்து. (W.)
4. Small vessel of bell-metal that is circular in shape;
ஒருவகை வெண்கலப்பாதிரம். Colloq.
5. Upper millstone, as the one that turns on the lower stationary one;
ஏந்திரத்தினது மேற் கல். Loc.
DSAL