Tamil Dictionary 🔍

உல்லி

ulli


ஒல்லி ; மெலிந்த ஆள் ; மெல்லியது ; வெங்காயப்பூ ; மதில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒல்லி. (யாழ். அக.) Thin person; மதில். (அக. நி.) High wall;

Tamil Lexicon


ulli
n. prob. ஒல்கு-.
Thin person;
ஒல்லி. (யாழ். அக.)

ulli
n.
High wall;
மதில். (அக. நி.)

DSAL


உல்லி - ஒப்புமை - Similar