Tamil Dictionary 🔍

உல்லோலம்

ullolam


கடலலை ; பேரலை ; கூத்தின் உறுப்புச் செயல்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப். பக். 81, சுத்தா.) 2. (Nāṭya.) A mode of gesticulation; பேரலை. (W.) 1. Large wave, surge;

Tamil Lexicon


s. a large wave, பேரலை; 2. (dance) a mode of gesticulation

J.P. Fabricius Dictionary


, [ullōlam] ''s.'' A large wave, surge, billow, கடற்பெருந்திரை. Wils. p. 164. ULLOLA. ''(p.)''

Miron Winslow


ullōlam
n. ul-lōla.
1. Large wave, surge;
பேரலை. (W.)

2. (Nāṭya.) A mode of gesticulation;
கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப். பக். 81, சுத்தா.)

DSAL


உல்லோலம் - ஒப்புமை - Similar