Tamil Dictionary 🔍

உல்லம்

ullam


கடல்மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல்மீன்வகை. 2. A sea-fish, silvery shot with yellow and purple, Clupea toli; மீன்வகை. உள்ளத்தைவிற்று உல்லத்தைக்கொள். 1. Hilsa, silvery shot with gold and purple, Clupea ilisha;

Tamil Lexicon


s. the sable fish, உல்லமீன். "உள்ளத்தை விற்று உல்லத்தைக்கொள்". Sell what you have and buy the sable fish.

J.P. Fabricius Dictionary


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ullm] ''s.'' The sable fish, shad, ஓர்மீன். ''(c.)'' உள்ளத்தைவிற்றுஉல்லத்தைக்கொள். Sell what you have and buy sable fish. ''[prov.]''

Miron Winslow


ullam
n. cf. உள்ளல். [T. ullāku.]
1. Hilsa, silvery shot with gold and purple, Clupea ilisha;
மீன்வகை. உள்ளத்தைவிற்று உல்லத்தைக்கொள்.

2. A sea-fish, silvery shot with yellow and purple, Clupea toli;
கடல்மீன்வகை.

DSAL


உல்லம் - ஒப்புமை - Similar