உலூகம்
ulookam
கோட்டான் , கூகை , பேராந்தை ; ஒருவகைப் பரி ; உரல் ; குங்கிலியம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Rockhorned owl. See கோட்டான். (பிங்.) உரல். (அக. நி.) 1. Mortar; குங்கிலியம். Pond. 2. Konkani resin;
Tamil Lexicon
s. a large kind of owl, கோட் டான்; 2. a superior kind of horse.
J.P. Fabricius Dictionary
ஆந்தை, ஒருவகைக்கரை,கோட்டான்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ulūkam] ''s.'' A large kind of owl. (See கோட்டான்.) Wils. p. 163.
Miron Winslow
ulūkam
n. ulūka.
Rockhorned owl. See கோட்டான். (பிங்.)
.
ulūkam
n. உலூகலம்.
1. Mortar;
உரல். (அக. நி.)
2. Konkani resin;
குங்கிலியம். Pond.
DSAL