உலகம்
ulakam
உலகு , உலகப்பொது , பூமி ; நிலப்பகுதி ; உலகுயிர்கள் ; திக்கு ; மக்கள்தொகுதி ; உலகிலுள்ள உயர்ந்தோர் ஒழுக்கம் ; உயர்ந்தோர் ; உயர்குணம் ; வானம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
திக்கு. (திவா.) 5. Point of the compass; மக்கட்டொகுதி. (தொல். சொல். 57, சேனா.) 6. Inhabitants of the world, mankind in general; உலகம்புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர் (திருமுரு. 124). 7. The excellent, the good; நன்மக்கள். சீவராசிகள். உலக முவப்ப வலனேர்பு திரிதரு (திருமுரு. 1). 8. Created beings; ஆகாயம். (பிங்.) 4. Sky, etherial regions; பூமி. (பிங்.) 1. The earth; வழக்கம். ஒழுக்கநடையே யுலகமதாகும் (மாறன. 320). 10. Usage, custom; உயர் குணம். (பிங்.) 9. Lofty character; புவனப்பொது. (திவ். திருவாய். 6,10,1.) 2. Any world; நிலப்பகுதி. மாயோன் மேய காடுறை யுலகமும் (தொல். பொ. 5). 3. Country, territory, region;
Tamil Lexicon
உலகு, (லோகம்) s. the world, the earth, உலோகம்; 2. country, territory, நாடு; 3. point of the compass, திக்கு; 4. sky, ethereal regions, ஆகாசம்; 5. usage, custom, as in "ஒழுக்க நடையே உலகமதாகும்". (மாறனலங்காரம்). உலகரட்சகன், the saviour of the world.
J.P. Fabricius Dictionary
ulakam உலகம் world, earth
David W. McAlpin
[ulkm ] --உலகு, (''Sans.'' லோக.) World, universe, உலோகம். 2. The earth, பூமி. 3. Country, territory, நாடு. 4. Re gion, திசை. 5. ''(fig.)'' The inhabitants of the world, உலகத்தார். 6. The sky, etherial regions, ஆகாயம். 7. The learned, the good, சான்றோர், 8. ''(fig.)'' Created beings or exis tences, every thing except the Supreme, சிருட்டிப்பொருள்கள். (தத். 37.) 9. Enjoyments, or sufferings apportioned to the soul in the present birth, உலோகானுபவம். (ஞா. 779.) 1. Earthliness, worldliness, secularity, உலகத்தன்மை. 11. A word auspicious to begin a poem, மங்கலச்சொற்களினொன்று. உலகஞ்சொல்லுகிறது. The country says so, such is the public opinion. உலகந்தோன்றிநின்றழிய. To appear, abide and perish periodically--as the universe-
Miron Winslow
ulakam
n. lōka.
1. The earth;
பூமி. (பிங்.)
2. Any world;
புவனப்பொது. (திவ். திருவாய். 6,10,1.)
3. Country, territory, region;
நிலப்பகுதி. மாயோன் மேய காடுறை யுலகமும் (தொல். பொ. 5).
4. Sky, etherial regions;
ஆகாயம். (பிங்.)
5. Point of the compass;
திக்கு. (திவா.)
6. Inhabitants of the world, mankind in general;
மக்கட்டொகுதி. (தொல். சொல். 57, சேனா.)
7. The excellent, the good; நன்மக்கள்.
உலகம்புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர் (திருமுரு. 124).
8. Created beings;
சீவராசிகள். உலக முவப்ப வலனேர்பு திரிதரு (திருமுரு. 1).
9. Lofty character;
உயர் குணம். (பிங்.)
10. Usage, custom;
வழக்கம். ஒழுக்கநடையே யுலகமதாகும் (மாறன. 320).
DSAL