Tamil Dictionary 🔍

உலோகிதம்

ulokitham


சிவந்தது ; சந்தனம் ; சூதாட்டவகை

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவந்தது. (உரி. நி.) 1. That which is red; சூதாட்டவகை. Cm. 3. A game at cards with heavy stakes; . 2. Sandal-wood tree. See சந்தனம். (மூ. அ).

Tamil Lexicon


, [ulōkitam] ''s.'' Red, சிவப்பு. Wils. p. 726. LOHITA.

Miron Winslow


ulōkitam
n. lōkita.
1. That which is red;
சிவந்தது. (உரி. நி.)

2. Sandal-wood tree. See சந்தனம். (மூ. அ).
.

3. A game at cards with heavy stakes;
சூதாட்டவகை. Cm.

DSAL


உலோகிதம் - ஒப்புமை - Similar