Tamil Dictionary 🔍

தொகையேற்றுதல்

thokaiyaetrruthal


சிறுகச்சிறுக கொடுத்துக் கடன் ஏற்றுதல் ; எண் கூட்டுதல் ; கணக்குப் பதிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுகச்சிறுகக் கொடுத்துக் கடனேற்றுதல். (W.) 1. To increase the debt by frequently lending small sums; எண் கூட்டுதல். (W.) 2. To add up figures; கணக்குப் பதிதல். Loc 3. To post up accounts;

Tamil Lexicon


tokai-y-ēṟṟu-,
v. intr. id.+.
1. To increase the debt by frequently lending small sums;
சிறுகச்சிறுகக் கொடுத்துக் கடனேற்றுதல். (W.)

2. To add up figures;
எண் கூட்டுதல். (W.)

3. To post up accounts;
கணக்குப் பதிதல். Loc

DSAL


தொகையேற்றுதல் - ஒப்புமை - Similar