Tamil Dictionary 🔍

உலையேற்ற

ulaiyaetrra


--உலைவைக்க, ''inf.'' To set a pot on the fire, உலைப்பானையையடுப்பி லேவைக்க. அவன்என்தலைக்குஉலைவைக்கிறான். He puts a rice-pot on the fire for my head; i. e. he meditates my ruin. இன்னமுலைவைக்கவில்லை. The rice-pot has not yet been set on the fire.

Miron Winslow


உலையேற்ற - ஒப்புமை - Similar