உலைப்பு
ulaippu
அலைப்பு ; முறியடிக்கை ; வருத்துகை ; அழிவு
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழிவு. உலைப்புறுவன வதினுவந்து தோய்நர்க்கே (தணிகைப்பு. அகத். 29). Destruction, eradication, extirpation; வருந்துகை. (திவா.) 1. Troubling, vexing, harassing; முறியடிக்கை. (W.) 2. Putting to rout;
Tamil Lexicon
, ''v. noun.'' Putting to the rout, discomfiture, முறியடிக்கை. 2. Trou ble, vexation, suffering, &c., வருத்தம்.
Miron Winslow
ulaippu
n. உலை2-.
1. Troubling, vexing, harassing;
வருந்துகை. (திவா.)
2. Putting to rout;
முறியடிக்கை. (W.)
ulaippu
n. உலை1-.
Destruction, eradication, extirpation;
அழிவு. உலைப்புறுவன வதினுவந்து தோய்நர்க்கே (தணிகைப்பு. அகத். 29).
DSAL