Tamil Dictionary 🔍

தலைப்பு

thalaippu


நூல் முதலியவற்றின் தலைப்பெயர் ; ஆதி ; முன்றானை ; சீலை விளிம்பு ; தோன்றும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூல் முதலியவற்றின் தலைப்பெயர். 1. Heading, title, as of a book; ஆதி. தலைப்பிலே சொன்னேன். 2. Beginning; முன்றானை. 3. Front part of a woman's cloth; சீலை விளிம்பு. 4. End, edge or corner of a cloth; உற்பத்தித்தானம். கங்கைக்குத் தலைப்பாகிய இமவானில். Source; origin, as of a river;

Tamil Lexicon


talaippu,
n. id.
1. Heading, title, as of a book;
நூல் முதலியவற்றின் தலைப்பெயர்.

2. Beginning;
ஆதி. தலைப்பிலே சொன்னேன்.

3. Front part of a woman's cloth;
முன்றானை.

4. End, edge or corner of a cloth;
சீலை விளிம்பு.

talaippu
n. id.
Source; origin, as of a river;
உற்பத்தித்தானம். கங்கைக்குத் தலைப்பாகிய இமவானில்.

DSAL


தலைப்பு - ஒப்புமை - Similar