உழைக்கலம்
ulaikkalam
பொன் , வெள்ளி முதலியவற்றால் செய்த ஆளும் பாண்டங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன் வெள்ளி முதலியவற்றாற் செய்த ஆளும்பாத்திரங்கள். உயர்ந்தவுழைக்கலத்து (பெருங். உஞ்சைக். 38, 129). Collective term for various vessels of gold and silver which royalty takes into camp;
Tamil Lexicon
uḻai-k-kalam
n. உழை2+.
Collective term for various vessels of gold and silver which royalty takes into camp;
பொன் வெள்ளி முதலியவற்றாற் செய்த ஆளும்பாத்திரங்கள். உயர்ந்தவுழைக்கலத்து (பெருங். உஞ்சைக். 38, 129).
DSAL