Tamil Dictionary 🔍

உற்றுழி

utrruli


துன்பம் நேர்ந்த காலம் ; துன்புற்ற இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்புறுகாலத்தில். உற்றுழி யல்லது சொல்ல லின்மையின் (தொல். பொ. 208). At the time of imminent danger;

Tamil Lexicon


, ''s.'' Emergency, exigen cy, time of expected evil, imminent danger, &c., வருத்தமானகாலம்.

Miron Winslow


uṟṟuḻi
adv. உற்ற+உழி.
At the time of imminent danger;
துன்புறுகாலத்தில். உற்றுழி யல்லது சொல்ல லின்மையின் (தொல். பொ. 208).

DSAL


உற்றுழி - ஒப்புமை - Similar