Tamil Dictionary 🔍

உழற்று

ulatrru


(வி) சுழற்று ; கைகாலுழற்று ; காலத்தை வருத்தத்தோடு கழி ; வருந்திப் புரள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாயையுழற்றினிற் படு வம்பனேனை (திருப்பு. 1052). Whirling, revolving; சுழற்சி.

Tamil Lexicon


III. v. t. whirl, turn round rapidly, twist, சுழற்று. உழற்றி, v. n. rolling; 2. great thirst, உழலை.

J.P. Fabricius Dictionary


, [uẕṟṟu] கிறேன், உழற்றினேன், வே ன், உழற்ற, ''v. a.'' To twist, whirl any thing about, சுழற்ற. 2. To move about the arms, or legs through pain, கைகாலுழற்ற. 3. ''[prov.]'' To pass time tediously, to get through an irksome duty, காலத்தைவருத்தத் தோடுகழிக்க. 4. ''v. n. '' To writhe through pain, வருந்திப்புரள.

Miron Winslow


uḻaṟṟu
n. உழற்று-.
Whirling, revolving; சுழற்சி.
மாயையுழற்றினிற் படு வம்பனேனை (திருப்பு. 1052).

DSAL


உழற்று - ஒப்புமை - Similar