உரற்குழி
uratrkuli
உரலில் குற்றும் குழி ; குற்றுதற்குத் தரையில் அமைத்த குழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரலிற் குற்றுங் குழி. 1. Hollow of a mortar; குற்றுதற்குத் தரையில் அமைத்த குழி. இடுப் பொடிந்த கோழிக்கு உரற்குழியே கைலாசம். 2. Mortar sunk in a floor, hole in the floor for pounding rice;
Tamil Lexicon
, ''s.'' A hole in the floor in which a rice mortar is fixed.
Miron Winslow
uraṟ-kuḻi
n. உரல்+
1. Hollow of a mortar;
உரலிற் குற்றுங் குழி.
2. Mortar sunk in a floor, hole in the floor for pounding rice;
குற்றுதற்குத் தரையில் அமைத்த குழி. இடுப் பொடிந்த கோழிக்கு உரற்குழியே கைலாசம்.
DSAL