உஞற்று
ugnyatrru
ஊக்கம் ; முயற்சி ; இழுக்கு ; வழக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முயற்சி. தன்னுஞற் றொழிர்திடான் (இரகு. தசரத. 13). 2. Application, effort; உற்சாகம். (பிங்.) 1. Zeal, enthusiasm; தப்பு. (பிங்.) 3. Fault; வழக்கு. (அக. நி.) Usage;
Tamil Lexicon
III. v. t. exert oneself, act with energy, முயற்சிசெய்; 2. prosecute, வழக்காடு; 3. urge, incite, spur to action, தூண்டு. உஞற்று, v. n. energy, exertion; zeal, enthusiasm, effort, application.
J.P. Fabricius Dictionary
, [uñṟṟu] கிறேன், உஞற்றினேன், வேன், உஞற்ற, ''v. a.'' To enterprise, act will energy, attend to with energy and perseverance, to perform, execute, முயற்சி செய்ய. 2. To institute a lawsuit, prosecute, வழக்கோத. ''(p.)'' உலைவின்றித்தாழாதுஞற்றுபவர். Those who per severe with untiring energy. பலதருமம்பதியபிமதமற்றுஞற்றினள். She per formed various charitable acts without her husband's consent. (பாரதம்.)
Miron Winslow
unjaṟṟu
n. உஞற்று-.
1. Zeal, enthusiasm;
உற்சாகம். (பிங்.)
2. Application, effort;
முயற்சி. தன்னுஞற் றொழிர்திடான் (இரகு. தசரத. 13).
3. Fault;
தப்பு. (பிங்.)
unjaṟṟu
n. உஞற்று-.
Usage;
வழக்கு. (அக. நி.)
DSAL