Tamil Dictionary 🔍

உற்றது

utrrathu


நேர்ந்தது , நிகழ்ந்த செயல் ; உண்மை ; இடுக்கண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிகழ்ந்த காரியம். உற்றதெல்லாஞ் சொன்னபின் (கம்பரா. கைகேசி. 5). 1. That which has happened, event, occurrence; உண்மை. உற்றதுசொன்னால் அற்றது பொருந்தும். 2. Truth, fact, what has actually happened;

Tamil Lexicon


, ''appel. n.'' The thing as it is, the whole of it.

Miron Winslow


uṟṟatu
n. உறு-.
1. That which has happened, event, occurrence;
நிகழ்ந்த காரியம். உற்றதெல்லாஞ் சொன்னபின் (கம்பரா. கைகேசி. 5).

2. Truth, fact, what has actually happened;
உண்மை. உற்றதுசொன்னால் அற்றது பொருந்தும்.

DSAL


உற்றது - ஒப்புமை - Similar