Tamil Dictionary 🔍

உற்றறிதல்

utrrarithal


தொட்டறிதல் , பயின்றறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயின்றறிதல். (W.) 2. To learn by experience; பரிசித்தறிதல். ஒன்றறி வதுவே யுற்றறிவதுவே (தொல். பொ. 582). 1. To feel by touch; to make observation by the sense of touch;

Tamil Lexicon


uṟṟaṟi-
v. tr. உறு-+.
1. To feel by touch; to make observation by the sense of touch;
பரிசித்தறிதல். ஒன்றறி வதுவே யுற்றறிவதுவே (தொல். பொ. 582).

2. To learn by experience;
பயின்றறிதல். (W.)

DSAL


உற்றறிதல் - ஒப்புமை - Similar