Tamil Dictionary 🔍

உற்றதுரைத்தல்

utrrathuraithal


எண்வகை விடைகளுள் ஒன்று , தனக்கு நேர்ந்துள்ளதைக் கூறும்முகத்தால் மறுப்பதைத் தெரிவிக்கும் விடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றைச் செய்வாயா என்று வினாவியவனிடத்துத் தனக்கு நேர்ந்துள்ளதைக்கூறும் முகத்தால் மறுப்பதைத் தெரிவிக்கும் விடை. (நன். 386, உரை.) An indirect way of replying in the negative in answer to a question, which consists in the person questioned mentioning a fact which precluded his answering in the affirmative, as to say 'I am ill' in reply to a question 'Will you do this?';

Tamil Lexicon


uṟṟaturaittal
n. உற்றது+உரை5.
An indirect way of replying in the negative in answer to a question, which consists in the person questioned mentioning a fact which precluded his answering in the affirmative, as to say 'I am ill' in reply to a question 'Will you do this?';
ஒன்றைச் செய்வாயா என்று வினாவியவனிடத்துத் தனக்கு நேர்ந்துள்ளதைக்கூறும் முகத்தால் மறுப்பதைத் தெரிவிக்கும் விடை. (நன். 386, உரை.)

DSAL


உற்றதுரைத்தல் - ஒப்புமை - Similar