Tamil Dictionary 🔍

புறந்துரத்தல்

purandhurathal


எருதுகளை முதுகிலே யடித்து ஓட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருதுகளை முதுகிலேயடித்து ஓட்டுதல். மகவுடை மகடூஉப் பகடு புறந்துரப்ப (பெரும்பாண். 58). To drive cattle by striking them on the back;

Tamil Lexicon


puṟan-tura-
v. tr. id.+.
To drive cattle by striking them on the back;
எருதுகளை முதுகிலேயடித்து ஓட்டுதல். மகவுடை மகடூஉப் பகடு புறந்துரப்ப (பெரும்பாண். 58).

DSAL


புறந்துரத்தல் - ஒப்புமை - Similar