உற்சாகம்
utrsaakam
முயற்சி , ஊக்கம் , மகிழ்ச்சி ; மனப்பூரிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முயற்சி. (W.) 2. Effort, exertion; ஊக்கம். (பிங்.) 1. Zeal, promptitude, spontaneity, alacrity; மகிழ்ச்சி உற்சாகங்கொண்டு மச்சைத் தாவுகிறான். (W.) 3. Joy, happiness;
Tamil Lexicon
vulg. உச்சாயம், s. perseverance, effort, முயற்சி; 2. cheerful exertion, promptitude, ஊக்கம்; 3. spontaneous willingness, மனப்பூர ணம்; 4. extreme joy, சந்தோஷம். உற்சாகங்கொண்டு மச்சைத்தாவுகிறான், he is transported with joy. உற்சாகப்பங்கம், உற்சாகப்பிழை, unwillingness. உற்சாகப்படுத்த, உற்சாகங்கொடுக்க, to encourage, excite. உற்சாகமாய், மனோற்சாகமாய், adv. voluntarily, willingly, freely. உற்சாக மருந்து, cheering stimulent.
J.P. Fabricius Dictionary
, [uṟcākam] ''s.'' [''impr.'' உற்சாயம்.] Effort, perseverance, strenuous and con tinued exertion, முயற்சி. 2. Promptitude, resolution, determination, the first im pulse of the mind toward actions, ஊக்கம். 3. Spontaneousness, alacrity, willingness, மனப்பூரிப்பு. 4. Happiness, சந்தோஷம். Wils. p. 145.
Miron Winslow
uṟcākam
n. ut-sāha.
1. Zeal, promptitude, spontaneity, alacrity;
ஊக்கம். (பிங்.)
2. Effort, exertion;
முயற்சி. (W.)
3. Joy, happiness;
மகிழ்ச்சி உற்சாகங்கொண்டு மச்சைத் தாவுகிறான். (W.)
DSAL