Tamil Dictionary 🔍

உரற்களம்

uratrkalam


அறிஞரவை ; அறிஞர் கூடிப் பேசுமிடம் ; நெல் முதலிய தவசங்களை உரலிலிட்டுக் குற்றுமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிஞர் கூடிப்பேசுமிடம். உரற்களத்து மட்டிலும் . . . நோக்கார் (ஆசாரக். 100) Place where wise men hold their debates;

Tamil Lexicon


uraṟ-kaḷam
n. உரன்1+.
Place where wise men hold their debates;
அறிஞர் கூடிப்பேசுமிடம். உரற்களத்து மட்டிலும் . . . நோக்கார் (ஆசாரக். 100)

DSAL


உரற்களம் - ஒப்புமை - Similar