உற்கடம்
utrkadam
செருக்கு ; கடுமை ; மதயானை ; நன்னாரி ; இலவங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலவங்கம். (நாநார்த்த.) 1. Cloves; கடுமை. (நாநார்த்த.) வெண்டரங்கவேலைக் குற்கடவிடமென்றோதும் (பாகவத. 8, கடல்கடை. 25). 2. Severity; மதயானை. (W.) 3. An elephant in rut; செருக்கு. (W.) 4. Pride; நன்னாரி. (W.) 5. Sarsaparilla;
Tamil Lexicon
s. an elephant in rut,மத யானை; 2. pride, intoxication, செருக்கு; 3. sarsaparilla, நன்னாரி.
J.P. Fabricius Dictionary
, [uṟkaṭam] ''s.'' An elephant in rut, மதம்பிடித்தயானை. 2. Intoxication, pride, செ ருக்கு. 3. Sarsaparilla, நன்னாரி, Hemidesmus Indicus. Wils. p. 139.
Miron Winslow
uṟkaṭam
n. utkaṭa.
1. Cloves;
இலவங்கம். (நாநார்த்த.)
2. Severity;
கடுமை. (நாநார்த்த.) வெண்டரங்கவேலைக் குற்கடவிடமென்றோதும் (பாகவத. 8, கடல்கடை. 25).
3. An elephant in rut;
மதயானை. (W.)
4. Pride;
செருக்கு. (W.)
5. Sarsaparilla;
நன்னாரி. (W.)
DSAL