Tamil Dictionary 🔍

உரையிடுதல்

uraiyiduthal


நூலுக்கு உரை செய்தல் ; ஒருவர்க்கொருவர் தருக்கஞ் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருக்கஞ்செய்தல். ஒருவர்க்கொருவ ருரையிடு மல்வேலை (தெய்வச். விறலிவிடு. 99). 2. To enter into controversy; to debate; நூற்கு உரைசெய்தல். 1. To annotate;

Tamil Lexicon


urai-y-iṭu-
v. intr. உரை +.
1. To annotate;
நூற்கு உரைசெய்தல்.

2. To enter into controversy; to debate;
தருக்கஞ்செய்தல். ஒருவர்க்கொருவ ருரையிடு மல்வேலை (தெய்வச். விறலிவிடு. 99).

DSAL


உரையிடுதல் - ஒப்புமை - Similar