Tamil Dictionary 🔍

உறைகோடுதல்

uraikoaduthal


பருவமழை பெய்யாது ஒழிதல் , பெய்யவேண்டும் காலத்து மழை பெய்யாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருவமழை பொய்யாதொழிதல். (குறள், 559.) To fail, as rain, in its season;

Tamil Lexicon


uṟai-kōṭu-
v. intr. id.+.
To fail, as rain, in its season;
பருவமழை பொய்யாதொழிதல். (குறள், 559.)

DSAL


உறைகோடுதல் - ஒப்புமை - Similar