Tamil Dictionary 🔍

துறைபோதல்

thuraipoathal


நிரம்புதல் ; செயல் முடிவாதல் ; முழுமையுங் கற்றுத்தெளிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்றுத் தீர்தல். சிலைகளும் பிறகளுந் துறைபோய் (சீவக.2158). 3. To acquire a thorough knowledge, as of a science; காரியம் முடிவுபோதல். எண்ணியவை யெல்லாந் துறைபோத லொல்லுமோ (கலித்.67). 1. To be accomplished, completed, as a business; நிரம்புதல். நலந்துறைபோய நங்கை (சீவக.2132). 2. To be complete;

Tamil Lexicon


tuṟai-pō-,
v. intr. id. +.
1. To be accomplished, completed, as a business;
காரியம் முடிவுபோதல். எண்ணியவை யெல்லாந் துறைபோத லொல்லுமோ (கலித்.67).

2. To be complete;
நிரம்புதல். நலந்துறைபோய நங்கை (சீவக.2132).

3. To acquire a thorough knowledge, as of a science;
கற்றுத் தீர்தல். சிலைகளும் பிறகளுந் துறைபோய் (சீவக.2158).

DSAL


துறைபோதல் - ஒப்புமை - Similar